திடீரென சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ வியாபாரம்!

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளிலும், பிரதான வீதியோரங்களிலும் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவு செய்வதில் ஈடுபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இம் மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான … Continue reading திடீரென சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ வியாபாரம்!